பாக்யராஜ் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும்: டிசம்பர் 3' இயக்கம் வலியுறுத்தல்

புதன், 20 ஏப்ரல் 2022 (19:23 IST)
கே பாக்யராஜ் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என டிசம்பர் 3'  இயக்கம் தெரிவித்துள்ளது 
 
அரசியல் எதிரிகளை தாக்குவதற்காக மாற்றுத்திறனாளிகளை பயன்படுத்துவது ஒரு போக்காக மாறிவிட்டது என டிசம்பர் 3' இயக்கத்தினர் தெரிவித்துள்ளனர் 
 
அரசியல் எதிரிகளை தாக்குவதற்காக மாற்றுத்திறனாளிகளை பயன்படுத்திவிட்டு அதன் பிறகு வாய் தவறி வந்து விட்டது என்றும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம் என்றும் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் கே பாக்யராஜ் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் டிசம்பர் 3' இயக்கம் வலியுறுத்தியுள்ளது இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்