கொரோனாவுக்கு உலகமே அஞ்சி வருகிறது. இதனால் சினிமா பிரபலங்கள் ,விளையாட்டு நட்சத்திரக்கள் எஃப்,எம் மற்றும் தொலைக்காட்சியில் விழிப்புணர்வு செய்து வருகின்றனர். ஆனால் இதே கொரோனாவுக்கு பிரபல நடிகர்கள் , இங்கிலாந்து இளவரசர், விளையாட்டு வீரர்கள் பாடகிகள் உள்ளிட்ட யாரும் விதிவிலக்கல்ல.
இந்நிலையில், பிரபல பாப் பாடகரும் நடிகருமான ஆரோன, தனாக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் சுவை மற்றும் வாசனை திறனை இழந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.