தமிழகத்தில் இன்று மேலும் 5185 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6,44,128 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இன்று மட்டும் சிகிச்சையில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 5,357 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 5,91,811 ஆக அதிகரித்துள்ளது.