திரையுலகினர் மேல் அதிருப்தியில் எடப்பாடி பழனிச்சாமி – ஏன் தெரியுமா?
ஞாயிறு, 1 நவம்பர் 2020 (11:05 IST)
சமீபத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் தாயார் மறைந்ததை அடுத்து திரையுலகினர் யாரும் பெரிதாக அவரை சென்று சந்திக்கவில்லை என்பதில் வருத்தத்தில் உள்ளாராம்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் தாயார் சில நாட்களுக்கு முன்னர் உயிரிழந்தார். கொரோனா காரணமாக இறுதிச் சடங்குகள் மிகவும் எளிமையாக நடந்தன. அதையடுத்து சென்னை வந்த முதல்வரை அரசியல் கட்சித் தலைவர்கள் வந்து சந்தித்து இரங்கல் தெரிவித்தனர்.
ஆனால் திரையுலகித்தினர் யாரும் வந்து சந்திக்கவில்லை. இது முதல்வருக்கு பெரிய மன வருத்தத்தை ஏற்படுத்தியதாக சொல்லப்படுகிறது.