இந்தியாவில் ஒவ்வொரு மொழிக்கென்றும் ஒரு ’சினிமா வுட் ’ உள்ளது. இந்தியாவில் சினிமா ரசிகர்கள் தங்கள் நட்சத்திரங்கள் மீது காட்டும் அன்பைப் பற்றிச் சொல்லத் தேவையே இல்லை. எந்த மொழி பேதமும் இன்றி எல்லா சினிமா கதாநாயகர்களையும் தங்கள் நெஞ்சில் வரித்து, தங்களின் ஹீரோக்களின் படங்கள் வெளியாகும் போது அதை பாலாபிஷேகமாகவும், பட்டாசுகளை வெடித்துக் கொண்டாடுவார்கள்.