பிரபல பாடகி சின்மயி #MeToo ஹேஸ்டேக் மூலம் பாடலாசிரியர் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டு கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தினார். மேலும் வைரமுத்து மீது புகார் கொடுக்க கடந்த காலங்களில் தனக்கு துணிச்சல் இல்லை என்றும். இப்போது எனக்கு பயம் இல்லை என்றும் சின்மயி கூறியிருந்தார்.