அதில் தாணு தயாரிப்பில் மேக்ஸ் என்ற ஒரு படத்தில் ஏற்கனவே நடித்து வரும் அவர், இப்போது சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் சேரன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளாராம். இன்று கிச்சா சுதீப்பின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்தின் அறிவிப்பு வெளியாகும் என சொல்லப்படுகிறது.