இதனை கண்ட கவின் எதுக்கு இப்படி வெயிலில் கட்டி போடுறீங்க, என எதிர்த்து கேட்க அதுவும் நகைச்சுவை தான் என கத்துகிறார், உடனே கவின் நடு வழியில் கட்டிபோடுவது எப்படி நகைச்சுவை ஆகும் என கேட்கிறார். அதற்கு சேரன் நாட்டாமை என்றால் சொல்வதை கேட்கவேண்டும் என ரேஷ்மாவிடம் கத்துகிறார்.