சில வருடங்களாக சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த தமிழ்ப் படத்துக்கான விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த வருடம் சிறந்த தமிழ்ப் படமாக ராஜு முருகனின் ஜோக்கர் தேர்வு செய்யப்பட்டு பரிசு வழங்கப்பட்டது. இரண்டாவது பரிசு சீனு ராமசாமியின் தர்மதுரை படத்துக்கு வழங்கப்பட்டது.