இதனை எதிர்த்து விஜய் தரப்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில் அபராதத்திற்கு இடைக்கால தடை உத்தரவை நீதிமன்றம் பிறப்பித்தது. இந்த நிலையில் வருமான வரித்துறையின் அபராதத்தை ரத்து செய்ய கோரி தொடர்ந்த வழக்கில் இடைக்கால தடையை அக்டோபர் 26ஆம் தேதி வரை நீட்டித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது