இந்நிலையில் கமல் ஹாசனின் அண்ணன் சாருஹாசன், சபரிமலை குறித்து வெளியிட்டுள்ள பேஸ்புக் பதிவில், "சபரிமலைக்கு செல்வதில் பெண்கள் கேட்கப்படும் சமத்துவம் ஒரு தவறான சமத்துவம். அது பெண்கள் ஆண்களின் பொதுக் கழிப்பறையில் உட்காரும் உரிமை கேட்பது போன்றது. ஏன் புகை பிடிப்பதிலும் தண்ணி அடிப்பதிலும் சமத்துவம் கேட்பதில்லை. அதையெல்லாம் கேட்டால் நாங்கள் ஆண் விபசார உரிமை கேட்போம்" இவ்வாறு சர்ச்சைக்குரிய வகையில் கருத்து பதிவிட்டுள்ளார்.