திரைப்படங்களுக்கு இனிமேல் U, U/A 7+, U/A 13+, U/A 16+, A ஆகிய ஐந்து வகையான தணிக்கை சான்றிதழ் வழங்க மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக தகவல் வழியாக உள்ளன
U/A 7+, U/A 13+, U/A 16+, ஆகிய மூன்று விதமான புதிய தணிக்கை சான்றிதழுக்கு திரையுலகினர் கடும் எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.