இந்த நிலையில், இருவரும் தங்களை இவ்வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரரி இருவரும் சென்னை நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். இந்த வழக்கு வரும் 23 ஆம் தேதி ஒத்திவைத்தது நீதிமன்றம். இருவரும் அன்றைய தினம் ஆஜராக வேண்டுமென நீதிமன்றம் கூறியுள்ள நிலையில் இருவர் மீதும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது