OTT-ல் MASTER... அமேசான் ப்ரைம் வெளியிட்ட நியூ டிரெய்லர்!!!

புதன், 27 ஜனவரி 2021 (10:31 IST)
தற்போது மாஸ்டர் படத்தின் டிரெய்லரை அமேசான் ப்ரைம் வெளியிட்டுள்ளது. 

 
தளபதி விஜய் நடித்த ’மாஸ்டர்’ திரைப்படம் பொங்கல் விருந்தாக கடந்த 13 ஆம் தேதி வெளியானது. இந்தத் திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது என்பதும் கடந்த ஒரு வருடமாக திரையரங்குக்கு வர பயந்து கொண்டிருந்த மக்களை திரையரங்குகளுக்கு வரவழைத்த என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
இந்நிலையில் தற்போது திரையரங்குகளில் கூட்டம் குறைந்து உள்ள நிலையில் இந்த படத்தை ஓட்டிய ரிலீஸ் செய்ய படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். ஏற்கனவே இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் உரிமையை பெற்றுள்ள அமேசான் நிறுவனம் வரும் 29 ஆம் தேதி இந்த படத்தை வெளியிட உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. 
 
இதனைத்தொடர்ந்து தற்போது மாஸ்டர் படத்தின் டிரெய்லரை அமேசான் ப்ரைம் வெளியிட்டுள்ளது. இதோ இந்த டிரெய்லர்.... 
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்