இந்த சீசனில் போட்டியாளர்களாக அப்பாஸ், பிருத்விராஜ், கிரண், டிரைவர் ஷர்மிளா உள்ளிட்ட ஏராளமானவர்கள் பங்கேற்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகி இருக்கும் நிலையில் இப்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மௌனராகம் சீரியல் நடிகை ரவீனாவும் பங்கேற்க உள்ளதாக சொல்லப்படுகிறது.