பிக்பாஸ் மகத்தின் மகனா இது? அட நல்லா வளர்ந்திட்டாரேப்பா!

வியாழன், 19 ஜனவரி 2023 (10:45 IST)
பிக்பாஸ் மகத்தின் லேட்டஸ்ட் போட்டோஸ் இணையத்தில் வைரல்!
 
இளம் நடிகரான மஹத் தமிழ் சினிமாவில் நடித்து மக்களுக்கு நன்கு அறிமுகமான  நடிகராக இருக்கிறார். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்டு யாஷிகாவுடன் நெருக்கமாக பழகி எதிர்மறையான விமர்சனத்தை பெற்றார். 
 
அந்நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியதும் மஹத் பிராட்சி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் மஹத் தனது குடும்பத்தினருடன் பொங்கல் கொண்டாடிய புகைப்படங்களை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். அதில் அவரது மகன் அழகாக வளர்ந்திருப்பதை பார்த்து ரசிகர்கள் வர்ணித்து வருகிறார்கள். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்