ஷேண்டோ ஸ்டுடியோ & சினிமாஸ் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் லாஸ்லியா கதாநாயகியாக நடிக்கிறார். இந்நிலையில் தற்ப்போது உடல் எடை பாதியாக குறைத்து செம ஸ்லிமாகிவிட்டார் லாஸ்லியா. இன்ஸ்டாவில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்ஸ் என்னமா ஸ்கூல் குழந்தை மாதிரி ஆகிட்டியேம்மா என வியந்து ரசித்துத்தள்ளியுள்ளனர்.