இந்த சீசனில் நாம் ஒன்றை கவனித்தாகவேண்டும். பாலா பொண்ணுங்க பின்னாடி போகுற ஆள் இல்லை. ஆனால், அவர்களை தன் பின்னால் வரவைக்கும் நேக்கு கொண்டவர். நிறைய இடத்தில் நாம் இதை கவனித்திருப்போம். எப்போவும் ஷிவானி தான் பாலா பின்னாடி போவார். பாலா அவருக்கான கெத்தை விட்டு கொடுக்காமல் இருந்து வருகிறார்.