இதெல்லாம் பாக்குறதுக்கு எப்படி இருக்குன்னா.. இவங்களே வட நாட்டு டிஸ்கோ சாந்திகளை இறக்கு வாங்கலாம் அப்புறம் தமிழில் பேசனும்னு கட்டாய விதிமுறை கொடுத்து அத பார்க்க வைப்பாங்களாம். இன்று வெளியான மூன்று ப்ரோமோவும் சொல்லிக்கொள்ளும்படி பெரிதாக ஒன்றுமில்லை. ப்ரோமோவே இப்படி இருக்குன்னா நிகழ்ச்சி என்ன லட்சணத்துல இருக்குமோ என ஆடியன்ஸ் புலம்பி வருகின்றனர்.