பிக்பாஸ் வீட்டில் புதிய காதல் ஜோடியாக பாலா , ஷிவானி ரொமான்ஸில் மூழ்கி இம்ஸை செய்து வருகின்றனர். இந்த பொய் காதல் என்பதை கூட அட்ஜெஸ்ட் பண்ணிக்கிறோம். ஆனால், இந்த இரண்டு மூஞ்சியையும் காட்டி கடுப்பேத்தாதிங்க மை பாஸ் என ஆடியன்ஸ் ஆத்திரத்தில் புலம்பி வருகின்றனர்.