இதனால் கடுப்பான லொஸ்லியா, "அவங்க மீது தப்பு என்றால் மக்கள் வெளியில் அனுப்புவாங்க..நீங்க அந்த கதையை எடுத்து கதைக்கவேண்டிய அவசியம் இல்லை அதில் நானும் சம்மந்தப்பட்டிருக்கிறேன் தயவுசெய்து கதைக்கவேண்டாம்" என்று கூறிவிட்டு கடுப்பாகி அங்கிருந்து வெளியேறுகிறார். வனிதாவின் கண்ணில் சிக்கிய மதுமிதா ஓவராக சவுண்டு விட்டு சீன போடுவதால் இந்த வாரம் நிச்சயம் வெளியேறுவதற்கு நிறை வாய்ப்புள்ளது.