நேற்று வெளியான வீடியோக்களில் தாடி பாலாஜியை மஹத் தரக்குறைவாக பேசும் காட்சிகள் இடம்பெற்றிருந்தது. இந்நிலையில், இன்று வெளியான முதல் புரோமோ வீடியோவில், மஹத்தை சிறையில் அடைக்கும் முடிவை தான் எடுத்ததாக ஜனனி ஐயர் தெரிவிக்கிறார். அதை அடுத்து அவர் சிறையில் அடைக்கப்படுகிறார்.