இந்நிலையில் இப்போது இவர் தனது சமூகவலைதளப் பக்கத்தில் சூரரைப் போற்று திரைப்படம் எனக்கு மட்டும்தான் பிடிக்கவில்லை போல எனத் தெரிவிக்க ஒட்டுமொத்த சோஷியல் மீடியாவும் அவரை விமர்சனம் செய்ய ஆரம்பித்துள்ளது. மற்றொரு சாரரோ ஒரு படம் பிடிக்கலைன்னு சொல்லக்கூட அவருக்கு உரிமை இல்லையா என அவருக்கு ஆதரவாக தெரிவித்துள்ளது.