அதில், தனக்கு மூளை நரம்பியல் அறுவைச் சிகிச்சை செய்யப்பட இருப்பதாகவும், என் இதயத்தைக் கேட்டு மூளை வேலை செய்ததால் இதயத்தை விட மூளை புத்திசாலி என்பதை வெளிக்காட்ட முயற்சி செய்துள்ளது. அதனால் என் மூளை அருகே சிறிய பிரச்சனை உண்டாகியுள்ளது. இதற்கான சிறிய அறுவைச் சிகிச்சை மேற்கொள்ள வுள்ளேன். நான் விரைவில் இந்த அறுவைச் சிகிச்சை முடிந்து வருவேன் எனத் தெரிவித்துள்ளார்.