தமிழ் தெலுங்கு மலையாள திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவர் நயன்தாரா. இவர்தான் தென்னிந்தியாவிலேயே அதிகமான சம்பளம் வாங்குபவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நயன்தாராவின் தந்தை கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் இருந்ததால் அவ்வப்போது அவர் கொச்சி சென்று தனது தந்தையை சந்தித்து நலம் விசாரித்து வந்தார்