சுப்பிரமணியபுரம், பசங்க உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்தவர் ஜேம்ஸ் வசந்தன். இவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பிக்பாஸ் குறித்து ஒரு டுவீட் பதிவிட்டுள்ளார். அதில், ஆரி இருப்பது ஜெயிலில் எனத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இசையமைப்பாற் ஜேம்ஸ் வசந்தன் தனது டுவிட்டர் பக்கத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து,ஆரி குறித்தும் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
மற்றவர் குடும்பத்தினர் வந்தபோது கூட ரம்யா, கேபி போன்றோர் அவர்களிண்ட அவர்களிடம் சிரித்துப் பேசிக்கொண்டிருந்தபோது, பிக் பாஸ் ரிலீஸ் என்றார்.