பீஸ்ட் இந்தி டப்பிங் ரைட்ஸ்… உச்சம் தொட்ட பிகில்!

புதன், 4 ஆகஸ்ட் 2021 (09:33 IST)
நடிகர் விஜய் நடிக்கும் பீஸ்ட் படத்தின் இந்தி டப்பிங் ரைட்ஸ் உரிமம் 50 கோடி ரூபாய் அளவுக்குக் கேட்கப்பட்டுள்ளதாம்.

நடிகர் விஜய் நடிப்பில் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகிவரும் படம் பீஸ்ட். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா கெஹ்டே நடித்து வருகிறார். இந்நிலையில், இப்படத்தை பிரமாண்டமான முறையில் சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் இந்தி டப்பிங் உரிமையை 50 கோடிக்கு கேட்டுள்ளதாம் ஒரு முன்னணி நிறுவனம் 50 கோடி ரூபாய் அளவுக்குக் கேட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்போதைக்கு எந்த வியாபாரமும் இல்லை எனக் கூறி அனுப்பியுள்ளதாக சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்