எதிர்பாராத சாதனையை படைத்த பாகுபலி...

வியாழன், 26 அக்டோபர் 2017 (20:32 IST)
பாகுபலி 2 படம் உலகம் முழுவதும் நல்ல வரவேற்பை பெற்று பல சாதனைகளை தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் படைத்துள்ளது. 


 
 
இந்நிலையில், தொலைக்காட்சியில் ஒளிபரப்பட்ட போது எதிர்பாராத சாதனை ஒன்றை படைத்துள்ளது. ஹிந்தியில் உள்ள ஒரு முக்கிய சானலில் இப்படம் ஒளிபரப்பட்ட போது இந்த சாதனையை படைத்துள்ளது. 
 
ரேட்டிங் படி இப்படத்திற்கு ரூ.2 கோடியே 65 லட்சத்திற்கும் அதிகமான பதிவுகள் கிடைத்துள்ளதாம். அதாவது இதுவரை ஒளிபரப்பப்பட்ட படங்களை விட 5 மடங்கு சாதனையை பாகுபலி 2 செய்துள்ளதாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்