அவனை சும்மா விட மாட்டேன், எங்க புடிச்சு தள்றான் பாருங்க.. பிக்பாஸ் தனலட்சுமி ஆவேசம்

வியாழன், 27 அக்டோபர் 2022 (13:09 IST)
அவனை சும்மா விட மாட்டேன், எங்க புடிச்சு தள்றான் பாருங்க.. பிக்பாஸ் தனலட்சுமி ஆவேசம்
பிக்பாஸ் வீட்டில் கடந்த சில நாட்களாக பொம்மை டாஸ்க் நடைபெற்று வரும் நிலையில் இந்த டாஸ்க் போட்டியாளர்கள் மத்தியில் பெரும் சர்ச்சைகளையும் சண்டைகளையும் ஏற்படுத்தி உள்ளது 
 
குறிப்பாக தனது பொம்மையை அறைக்குள் வைக்க சென்ற அசீமை தனலட்சுமி தடுக்க, அவரை அசீம் தள்ளி விட்டு விட்டு உள்ளே சென்று பொம்மையை வைத்தார்.
 
அப்போது தனலட்சுமி ஆவேசமாக தன்னை எந்த இடத்தில் பிடித்து தள்றான் தெரியுமா? அவனை சும்மா விடமாட்டேன் என வெளியே வந்து கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
 
ஏற்கனவே ஷெரினை தனலட்சுமி தள்ளிவிட்டதாக அசீம் நேற்று குற்றம்சாட்டி அவரே தனலட்சுமியை தள்ளியது பெரும் முரண்பாடாக உள்ளது.
 
இந்த நிலையில் இது குறித்து கமல்ஹாசன் வரும் சனிக்கிழமை குறும்படம் போட்டு பஞ்சாயத்தை தீர்ப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்