சர்ச்சையில் சிக்காத நிஜ ‘ஹீரோ’ அஜித், சொன்னது யார் தெரியுமா?

திங்கள், 19 டிசம்பர் 2016 (11:33 IST)
அரசியல் விமர்சகர், துக்ளக் பத்திரிகையின் ஆசிரியர், எழுத்தாளர், நடிகர், நாடகாசிரியர், வழக்குரைஞர் எனப் பன்முக ஆற்றல் கொண்டவர் சோ. சோ.ராமசாமி (82) சென்னையில் டிசம்பர் 8 புதன்கிழமை மாரடைப்பால் காலமானார்.

 
அஜித் பற்றி சோ பேசிய விஷயங்களை சோ வின் மருத்துவர் விஜய் சங்கர் தற்போது பகிர்ந்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியது:-
 
தமிழ் திரையிலக நடிகர் அஜித் தான் எனக்கு மிகவும் பிடித்த நடிகர். எம்.ஜி.ஆர், ரஜினிக்கு பிறகு அஜித்தான வசிகரமான நடிகர் என சோ ராமசாமி ஒரு முறை கூறியிருந்தார். அஜித் எப்படி எந்த சர்ச்சையில் சிக்காமல் தனது திரை உலகிலும், நிஜ உலகிலும் பயணிக்கிறார். அவர் தான் தமிழ் சினிமாவில் வசிகரிக்கும் ஹீரோ அஜித் தான் என்று என்னிடம் பல முறை சோ கூறியுள்ளார்" என்று அவர் தெரிவித்தார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்