தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் 18 ஆம் தேதி வெளியான படம் புஷ்பா. இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் பேன் இந்தியா படமாக வெளியானது. கிட்டத்தட்ட 350 கோடி ரூபாய்க்கு மேல் இந்த படம் வசூலித்தது.
இவர், தன் சமூக வலைதள பக்கத்தில், புட்டபொம்மா பாடலுக்கு டான்ஸ் ஆடுவது, புஷ்பா பட சாயலில் வீடியோக்கள் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.