இத்திரைப்படம் கடந்த ஏப்ரல் மாதமே ரிலீசுக்கு தயாராகி சென்சார் சான்றிதழ் பெற்று விட்ட நிலையில் ஓடிடியில் ரிலீசாகும் என்று ஒரு சிலர் கூறி வந்தபோதிலும் இந்த படம் திரையரங்குகளில் தான் உருவாகும் என இயக்குனர் ஜிஎனார் குமரவேலன் அவர்கள் உறுதிபடக் கூறியுள்ளார். தற்போது திரையரங்குகள் திறக்கும் சூழ்நிலை இருப்பதால் விரைவில் திரையரங்குகளில் பிரமாண்டமாக சினம் ரிலீஸாகும் என்றும் இந்த படத்தை ரசிகர்கள் திரையரங்குகளில் பார்த்து ரசிப்பார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.