மகனுக்காக ஊட்டியில் முகாமிட்ட அருண் விஜய்!

வெள்ளி, 22 ஜனவரி 2021 (18:25 IST)
நடிகர் அருண் விஜய் தன் மகன் கதாநாயகனாக நடிக்கும் படத்தின் படப்பிடிப்புக்காக ஊட்டிக்கு சென்றுள்ளார்.

நடிகர் அருண் விஜய்யின் மகன் இப்போது சூர்யாவின் 2 டி எண்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் குழந்தைகள் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் பூஜை சில நாட்களுக்கு முன்னர் சென்னையில் நடந்த நிலையில் படப்பிடிப்பு இப்போது ஊட்டியில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் தனது மகன் நடிக்கும் காட்சிகளுக்காக அவனுக்கு துணையாக அருண் விஜய்யும் இப்போது ஊட்டிக்கு சென்றுள்ளாராம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்