அருண்விஜய், பிரியா பவானி சங்கர் நடிப்பில் உருவாகி வரும் இந்த படத்தின் டீசர் அல்லது டிரைலர் ரிலீஸ் குறித்த அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என்றும் இந்த படம் குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்று தீபாவளி அன்று வெளியாகும் என்றும் கூறப்பட்டு வருகிறது
யோகிபாபு, பிரகாஷ்ராஜ், ராதிகா, அம்மு அபிராமி உள்பட பலர் நடித்து வரும் படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்து வருகிறார் என்பதும், இந்த படத்தை டிரம்ஸ்டிக் புரடொக்சன்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது