கனா படத்துக்கு பிறகு வெற்றி இயக்குனராகியுள்ளதாக அவர் இப்போது நெஞ்சுக்கு நீதி படத்தினை இயக்கி வருகிறார். இந்த படத்துக்கு பிறகு கார்த்திக்கு ஒரு கதை சொல்லியுள்ளார். ஆனால் அந்த படம் தொடங்க நாளாகும் என்பதால் அதற்குள் சிவகார்த்திகேயனுக்கு ஒரு கதை சொல்லியுள்ளாராம். ஆனால் சிவகார்த்திகேயனும் பல படங்களில் பிஸியாக இருப்பதால் இப்போது தேதி கிடைக்குமா என்று தெரியவில்லை.