நான் ஒன்னும் விறல் சூப்புற குழந்தை இல்ல... வளர்ச்சியில் வியப்பூட்டும் அனிகா!

சனி, 29 ஆகஸ்ட் 2020 (09:58 IST)
தல அஜித் நடித்து மிகப்பெரிய வெற்றி பெற்ற 'என்னை அறிந்தால்" படத்தில் அஜித்துக்கு மகளாக நடித்து தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் அனிகா. மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தாலும் தமிழ் சினிமா ரசிகர்கள் தான் அனிகாவுக்கு ஒரு நல்ல அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்தனர்.

இதைடுத்து மீண்டும் அஜித்தின் மகளாக விஸ்வாசம் படத்தில் நடித்து பெரும் வரவேற்பை பெற்றார். பார்த்த சீக்கிரத்தில் கிடு கிடுவென வளர்ந்து பெரிய மனுஷியாகிவிட்டார் அனிகா. இதற்கிடையில் அவ்வப்போது போட்டோ ஷூட் நடத்தி நம்ம அனிகாவா இது என வியக்கும் அளவிற்கு கவர்ச்சி போஸ் கொடுத்து புகைப்படங்ககளை சமூகவலைத்தளங்கில் வெளியிட்டிருந்தார். அந்த புகைப்படங்களை கண்ட அஜித் ரசிகர்கள் இப்படியெல்லாம் போஸ் கொடுக்காதீங்க...என விடாமல் அட்வைஸ் கொடுத்து வருகின்றனர்.

இருந்தும் அதையெல்லாம் காதில் போட்டுக்கொள்ளாமல் அவ்வப்போது வித விதமான போட்டோ ஷூட் நடத்தி வரும் அனிகாவிற்கு தற்ப்போது வெறும் 16 வயது தான் ஆகிறது என்றால் ஹார்ட் அட்டாக்கே வந்துவிடும் போல.. அந்த அளவிற்கு சேலை உடுத்தி 25 வயது பெண் போன்ற தோற்றத்தில் பரிணாம வளர்ச்சி அடைந்து வியப்பூட்டியுள்ளார். இந்த புகைப்படத்தை கண்ட இணையாவசிகள் பலரும் உங்களுக்கு நிஜமாவே 16 வயது தானா? என ஆர்ச்சர்யத்துடன் கேட்க... அம்மணி, "அட ஆமாங்க" என்று கூலாக ரிப்ளை செய்துள்ளார்.
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

Photo By @manumulanthuruthyphotography Outfits: @diva_womensclothingstore Styling: @lachu_shefeena makeup: @neethu_makeupartist Jewellery: @adorebypriyanka Shoot For @Indian_cinema_gallery

A post shared by Anikha surendran (@anikhasurendran) on

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்