இவரது நடிப்பில் வெளிவந்த வட சென்னை, தரமணி, ஆயிரத்தில் ஒருவன் உள்ளிட்ட படங்கள் ரசிகர்களோடேயே நல்ல வரவேற்பை பெற்றதுடன் திறமையான நடிகையாக பார்க்கப்பட்டார். இதற்கிடையில் அவ்வப்போது ஆல்பம் சாங் , மேடை கச்சேரி உள்ளிட்ட இடங்களில் பாடல் பாடி அசத்தி வருகிறார்.
இந்நிலையில், கொரோனா லாக்டவுனில் வீட்டில் இருந்து வரும் நடிகை ஆன்ட்ரியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பள்ளி காலத்து போட்டோ ஒன்றை வெளியிட்டு "இதில் நான் யார் என்று கண்டுபிடியுங்கள்" என கேட்க, உடனே இந்த போட்டோவில் ஆண்ட்ரியா எங்கே இருக்கிறார் என்று ஆளாளுக்கு அடையாளம் கண்டு கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். அது சரி இப்போ நீங்க சொல்லுங்க இந்த போட்டோவுல ஆண்ட்ரியா எங்க இருகாங்க..?