அந்தகாரம் படம் புரியவில்லையா? இதோ ஒரு நீண்ட விளக்கம்!

ஞாயிறு, 29 நவம்பர் 2020 (07:33 IST)
இயக்குனர் அட்லி தயாரிப்பில் விக்நாகராஜன் இயக்கத்தில் சமீபத்தில் ஓடிடி பிளாட்பாரத்தில் வெளியான திரைப்படம் அந்தகாரம். இந்த திரைப்படம் மிகப் பெரிய அளவில் வரவேற்பை பெற்றாலும் ஒரு சிலர் இந்த படம் புரியவில்லை என்றும் அடுத்தடுத்து கேரக்டர்கள் அதிகமாக அறிமுகமாவதும், அதிலும் அனைவரும் கிட்டத்தட்ட புதுமுகங்களாக இருப்பதால் படத்தின் கதை புரியவில்லை என்றும் நான் லீனியர் படம் என்பதால் பலருக்கு புரியவில்லை என்றும் விமர்சனங்கள் வந்தன 
 
இதனை அடுத்து முன்னணி இணையதளம் ஒன்று இந்த படத்தின் கேரக்டர்கள் மற்றும் அந்த கேரக்டரின் செயல்பாடுகள் மற்றும் கதயம்சம் குறித்த நீண்ட விவரங்களை குறிப்பிட்டு இது தான் இந்த படத்தின் கதை என்று விளக்கி உள்ளது 
 
இதனை படித்த பின்னர் அந்தகாரம் படத்தை பார்த்தவர்கள் தற்போது திருப்தியாக இருப்பதாகவும் இந்த விளக்கம் காரணமாக நாங்கள் அந்த படத்தை தற்போது புரிந்து கொண்டதாகவும் கமெண்ட் பகுதிகள் பதில் அளித்து வருகின்றனர் 
 
நீங்கள் அந்தகாரம் படத்தை பார்த்திருந்தால் இதோ இந்த விளக்கத்தைப் பார்த்து படித்து அந்தப் படத்தின் கதையை புரிந்து கொள்ளுங்கள்
அந்தகாரம் படம் புரியவில்லையா? இதோ ஒரு நீண்ட விளக்கம்!

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்