எனவே அந்த அழைப்பிதழை தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு, தனியார் பல்கலைக்கழகத்தில் கவிஞர் வைரமுத்துவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படவுள்ளது. ஆம், 9 பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்திய வைரமுத்துவுக்கு பாதுகாப்பு அமைச்சர் டாக்டர் பட்டம் வழங்கப்போகிறாராம்.