அமலா பாலும் தொடர்ந்து காதல் , கல்யாணம் என கிசு கிசுக்கப்பட்டு வருகிறார். ஆனால், அது நிஜத்தில் நடந்தேறவில்லை. அதைப்பற்றியெல்லாம் பெரிதாக அலட்டிக்கொள்ளாமல் கேரியரில் முழு கவனத்தை செலுத்தி வருகிறார்.
இதற்கிடையில் சமூகவலைதங்களில் ஆகட்டிவாக இருந்து அவர் தற்போது தனது நண்பர்களுடன் சேர்ந்து அவுட்டிங் சென்ற சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதில் சரக்கும் கையுமாக இருக்கும் நண்பர்களுடன் அமலா கொடுத்த போஸ் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. இதற்கு முன்னர் ஆண் நண்பரின் மொட்டையில் முத்தம் கொடுத்தது, சரக்கு கோப்பையுடன் போஸ் கொடுத்தது என இந்த லாக்டவுனில் ஒரு மார்க்கமாகவே இருந்து வருகிறார் அமலா பால்.