இது ரொம்ப போர்.... வேற ஏதாச்சும் செய்யுங்க - லாக்டவுனில் பரிதவிக்கும் இணையவாசிகள்!

செவ்வாய், 4 ஆகஸ்ட் 2020 (08:54 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பெரும் பிரபலமடைந்த சாக்ஷி அகர்வால் தமிழ் படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார். ஆனால், அவரை பெரிய அளவில் பிரபலப்படுத்தியது பிக்பாஸ். அந்த நிகழ்ச்சியில் கவினுடன் கடலை போட்டு ட்ரோல் செய்யப்பட்டு பிரபலமடைந்தார்.

அதையடுத்து வித விதமாக போட்டோ ஷூட் நடத்தி அதனை தனது சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து வருகிறார். தற்போது கொரோனா ஊரடங்கு உத்தரவின் கீழ் வீட்டிலிருக்கும் சாக்ஷி அகர்வால் தினந்தோறும் செம்ம கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

கொரோனா ஊரடங்கு என்பதால் வீட்டில் இருந்தபடியே ஒர்க் அவுட் செய்யும் வீடியோ , போடோக்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை திசைதிருப்பினார். இந்நிலையில் தற்ப்போது தனது இன்ஸ்டாகிராமில் வெறித்தனமாக ஒர்க் செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார். இதற்கு இணையவாசிகள் ஒரே மாதிரி ஒர்க் செய்து போர் அடிக்குது ஒரு போட்டோ ஷூட் நடத்துங்க என கோரிக்கை வைத்து வருகின்றனர்.
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

Happy Monday madness with some Killer HIIT Workout Every single workout in this series is Fire and I can literally feel the Burn

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்