இந்நிலையில், ஊரடங்கால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்காக தனியார் தொண்டு நிறுவனங்கள், சினிமா நட்சத்திரங்கள் மற்றும் தொழிலதிபர்கள் உதவி வருகின்றனர். இந்நிலையில் கொரொனா இரண்டாம் அலையில் பாதிப்புக்காக மக்களுக்கு நிதி திரட்டும் விதமாக செஸ் சாம்பியன் விஸ்வநாதனுடன் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமீர்கான் செக்மோட் கோவிட் என்ற நிகழ்ச்சியின் மூலம் நிதி திரட்ட செஸ் போட்டியில் கலந்துகொண்டார்.