''எல்லா படமும் ரிலீஸ் ஆகிட்டு இருக்கு,,'',விக்ரம் ரசிகர் ஆதங்கம்! ''கோப்ரா'' இயக்குநர் ' கூல்' பதில்

சனி, 26 பிப்ரவரி 2022 (21:10 IST)
நடிகர் விக்ரம் நடிப்பில், இயக்குநர் அஜய்  ஞானமுத்து இயக்கத்தில் உருவாகியுள்ள படம் கோப்ரா. இப்படத்திற்கு ஏ. ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில், இப்படம் எப்போது ரிலீஸாகும் என ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இ ந் நிலையில்,  நடிகர் விக்ரமின் தீவிர ரசிகர் தனது டுவிட்டர் பக்கத்தில், எல்லா படமும் ரிலீஸ் ஆகிட்டு இருக்கு..இன்னும் #Cobra "Release Date" தான் வராம  இருக்கு சீக்கிரமா அடுத்த அனௌன்ஸ்மென்ட் விடுங்க பா …என வேண்டுகோள் விடுத்தார்.

இதைப் பார்த்த இயக்கு நர் அஜய் ஞானமுத்து, இன்னும் 3 மாதம் போனதும் வரும் மே மாதம் 26 ஆம் தேதி இப்படத்தை ரிலீஸ் செய்யும் திட்டமுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்