ஆலியா பட் ஹிந்தி படங்களில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார். ஆனால், அவரது ரசிகர்களோ எப்போது தமிழ், தெலுங்கு படங்களில் நடிப்பார் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில் ஆலியா பட், பாகுபலி படத்தில் கலக்கிய பிரபாஸ் தான் தனக்கு பிடித்த தென்னிந்திய நடிகர் என தெரிவித்துள்ளார். மேலும், பிரபாஸுடன் நடிக்க ஆவலாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.