என் குழந்தைப் பருவத்தை அழகாக்கியவர்… அச்ஷரா ஹாசன் இரங்கல்!

வியாழன், 22 ஏப்ரல் 2021 (13:10 IST)
மறைந்த காமிக்ஸ் எழுத்தாளர் ஸ்டான்லிக்கு அக்‌ஷரா ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

உலகின் முன்னணி காமிக்ஸ் எழுத்தாளர்களில் ஒருவரான ஸ்டான்லி மார்வெல் கிராபிக்ஸ் நாவல்களின் மூலம் பிரபலமானார். 95 வயதாகும் இவர் சில தினங்களுக்கு உயிரிழந்தார். அதையடுத்து நடிகை அச்ஷராஹாசன் என் குழந்தைப் பருவத்தை உருவாக்கியவர் இவர்தான் எனக் கூறி அஞ்சலிக் குறிப்பை எழுதியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்