விருது விழாவுக்கு சென்ற அக்ஷ்ரா ஹாசன் பெருமிதம்!

வியாழன், 9 பிப்ரவரி 2023 (09:59 IST)
கமல்ஹாசனின் இளைய மகள் அக்‌ஷராஹாசன் ஷமிதாப், விவேகம், கடாரம் கொண்டான் போன்ற படங்களில் நடித்துள்ளார்.  அக்கா ஸ்ருதி ஹாசனை காட்டிலும் அக்ஷரா மிகவும் கியூட்டான நடிகையாக ரசிகர்களால் ஈர்க்கப்பட்டார். 
 
தொடர்ந்து நல்ல படங்களில் நடித்து வரும் அவர் தற்போது newindianexpress தேவி விருதுகள் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டுள்ளார். அதன் அழகான போடோக்களை வெளியிட்டு, new indian express தேவி விருதுகள் நிகழ்வின் ஒரு பகுதியாக இருந்ததற்கு பெருமை. அவர்களின் ஊக்கமளிக்கும் பணிக்காக அங்கீகரிக்கப்பட்ட பெண்களால் உண்மையிலேயே ஈர்க்கப்பட்டது. என கூறியுள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்