இந்நிலையில் விஜய் நடிப்பில் வம்சி இயக்கும் வாரிசு படத்தின் படப்பிடிப்பும் தற்போது விசாகப் பட்டணத்தில்தான் நடக்க உள்ளதாம். முன்பு இதுபோல விஜய்யின் வேலாயுதம் மற்றும் அஜித்தின் மங்காத்தா ஆகிய படங்களின் படப்பிடிப்பு ஒரே இடத்தில் நடந்த போது இருவரும் சந்தித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.