அஜித் பிறந்த நாள்… 250 நாட்களுகு முன்பே ரெடியான ’தல ’ ரசிகர்கள் !

சனி, 22 ஆகஸ்ட் 2020 (19:05 IST)

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் அஜித்குமார். இவருக்கு என்று தனி  ரசிகர்கள் பட்டாளமே உண்டு.

இந்நிலையில் அஜித் அவரது மனைவி ஷாலினியுடன்  மாஸ்க் அணிந்து காரில் செல்லும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

அஜித்குமார் வலிமை படத்தில் நடித்துக்கொண்டுள்ளார். ஆனால் கொரொனா காலம் என்பதால் தற்போது ஷூட்டிங்  இல்லை. அஜித்குமார் கொரோனா காலக்கட்டம் முடிந்து ஷூட்டிங் தொடங்கலாம் எனக் கூறியதாக தெரிகிறது.

இந்நிலையில் நடிகர் அஜித் தனது மனைவி ஷாலினியுடன் காரில் ஏறிச் செல்லும்  வீடியோ வைரல் ஆகி வருகிறது

இந்நிலையில் சமூக வலைதளத்தில்,  அஜித் போஸ்டர் ஒன்று வைரல் ஆகி வருகிறது.  அதில், மனிதக் கடவுளே, அஜித்குமர், பல  கோடி இதயங்களின் சுவாசமே வாழ்க …என்றும், வரும் 2021 ஆம் ஆண்டு மே தினத்தன்று அஜித் பிறந்தநாளிற்கு அவரது ர்சிகர்கள் இப்போது போஸ்டர் ஒட்டியுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்