அதற்கு விவேகம் படத்தின் இயக்குநர் சிவா கேலி செய்பவர்கள் படம் வெளியானதும் தெரிந்து கொள்வார்கள் என்று கூறினார். 2008ஆம் ஆண்டு ஒரு பேட்டியில் சிக்ஸ் பேக் என்பது சாதரண விஷயமில்லை, அதற்காக அதை என்னால் செய்ய முடியாது என்று சொல்லவில்லை. கதைக்கு தேவைப்பட்டல் கண்டிப்பாக நான் சிக்ஸ் பேக் வைப்பேன், என்றார்.