தல 57 படத்திற்காக பைக் ஓட்டி அசத்திய அஜித் (வீடியோ)

ஞாயிறு, 18 டிசம்பர் 2016 (15:07 IST)
சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் தல 57 படத்திற்காக, அஜித் பைக் ஸ்டண்ட் செய்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.


 

 
சிவா இயக்கத்தில் அஜித் நடித்துவரும் தல 57 படத்தின் படப்பிடிப்பு பல்கேரியாவில் நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பின் போது அஜித் பைக் ஸ்டண்ட் செய்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவில் பைக்கில் வீலிங் செய்வது இடம்பெற்றுள்ளது. 
 
இவர் ஏற்கனவே மங்காத்தா படத்தில் பைக் ஸ்டண்ட் செய்தது குறிப்பிடத்தக்கது.



வெப்துனியாவைப் படிக்கவும்